BREAKING NEWS

அன்னை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடிகர் மதுரைமுத்து சிறப்புரையாற்றினார்

அன்னை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடிகர் மதுரைமுத்து சிறப்புரையாற்றினார்

சிவகங்கை மாவட்டம் மேலவாணியங்குடி அமைந்துள்ள அன்னை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் எக்ஸ்ட்ரா மார்க் நிறுவனமும் இணைந்து பள்ளி மைதானத்தில் மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விஜய் டிவியில் புகழ் பெற்று வழங்கும் மதுரை முத்து அவர்கள் முன்னிலையில் மிக சிறப்பாக நடைபெற்றது பள்ளி தாளாளர் டாக்டர் அசோக் குமார் அவர்கள் தலைமையிலும் மாணவர்களின் பெற்றோர்களின் முன்னிலையிலும் கலை நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது விழாவில் விஜய் டிவியில் புகழ் பெற்று விளங்கி வரும் மதுரை முத்து அவர்கள் பள்ளியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மாணவர்கள் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்பதை அவரது காமெடியில் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார் அவர்களின் கலை நுணுக்கத்தோடு பள்ளி மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்கள் முன்னிலையில் பள்ளியில் படிக்கக்கூடிய குழந்தைகளின் திறமைகளை பற்றியும் எடுத்துரைத்தனர் மேலும் பள்ளி வளர்ச்சியை பற்றி பள்ளி முதல்வர் ஆர் குமார் அவர்கள் எடுத்துரைத்தார் வரவேற்பதாக இந்த நிகழ்ச்சியில் முக்கியத்துவத்தைப் பற்றியும் பள்ளி தாளாளர் டாக்டர் எஸ் அசோக்குமார் அவர்கள் விளக்கி கூறினார் மற்றும் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை மாணவ மாணவிகளுக்கு இந்த நிகழ்ச்சியைப் பற்றி அந்தந்த வகுப்பறையில் முன்னிலையில் பள்ளி மாணவர்களுக்கு மற்றும் பெற்றோர்களுக்கும் முன்னிலையிலும் ஆசிரியர்கள் எடுத்துக்கூறினார் பள்ளியின் சார்பாக குழந்தைச் செல்வங்கள் சிறந்த நடனம் ஆடியது பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கும் நடிகர் மதுரை முத்து அவர்கள் பதக்கங்களும் சான்றிதழ்களும் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டனர் அதனை தொடர்ந்து அனைவரும் யோகா போட்டிகளிலும் கலை நிகழ்ச்சிகளிலும் வண்ண உடை அணிந்து நடனம் ஆடி பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் மகிழ்வித்தனர்.

இதைத்தொடர்ந்து இப்பள்ளி கடந்த ஆண்டு அரசு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்றது என்பதையும் குறிப்பிடத்தக்கது இந்த பள்ளியில் சிறந்த ஆசிரியர்கள் கொண்டும் பாடங்களை கற்றுக் கொடுத்து வருகின்றனர் இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் ஊர்களில் சென்று பள்ளி வாகனங்கள் திலே அழைத்து வருவார்கள் மிகவும் திறமையான ஓட்டுநரை கொண்டு பள்ளி மாணவ மாணவிகளை அழைத்து வருவார்கள் பிறகு இப்பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் கேட்டபொழுது இப்பள்ளியில் மிகவும் எளிமையாக கற்றுக் கொடுக்கக்கூடிய ஆசிரியர்களும் இங்கு சுத்திகரிக்கப்பட்ட சுத்தமான தண்ணீரும் இயற்கை சூழ்ந்த பள்ளி வளாகம் எங்களது பெற்றோர்களுக்கும் எங்களுக்கும் மிகவும் பிடித்துள்ளதாக பள்ளி மாணவ மாணவிகள் எடுத்துரைத்தனர்

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )