BREAKING NEWS

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உடல் நலம் பெற வேண்டிய சிறப்பு பூஜை.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உடல் நலம் பெற வேண்டிய சிறப்பு பூஜை.

தஞ்சாவூர், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற வேண்டி தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் உள்ள ஜயாறப்பர் திருகோவில் மற்றும் ஆட்கொண்டார் கோவிலும் திருவையாறு ஒன்றிய – பேரூர் கழகம் சார்பில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

 

 

இதில் கழக மாநில விவசாய அணி செயலாளர் என்.ஜோதி, திருவையாறு ஒன்றிய செயலாளர் புனல் செந்தில் குமார், தஞ்சாவூர் மாநகர மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் விவேகானந்தம்,

 

 

தெற்கு வடக்கு அம்மா பேரவை ஒன்றிய செயலாளர்கள் சரவணன் , மகேஷ்வரன் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )