BREAKING NEWS

அரியலூர் மாவட்டத்தில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம்.

அரியலூர் மாவட்டத்தில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம்.

அரியலூர் மாவட்டத்தில், மாவட்ட அளவில் ஒய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டத்தினை எதிர் வரும் 15.09.2023 வெள்ளிக் கிழமை அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

எனவே, ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகள் குறித்த மனுக்களை 31.08.2023-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இரண்டு பிரதிகளுடன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, அவர்கள் தெரிவித்துள்ளார்.

அரியலூர் செய்தியாளர் D வேல்முருகன்.

Share this…

CATEGORIES
TAGS