ஆஞ்சநேயர் சுவாமிக்கு வெண்ணை காப்பு வெற்றிலை மாலை அலங்காரத்தில் எழுந்தருளினார்.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த முள்ளுவாடி கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் கோயிலில் ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் சன்னதியில் இன்று சனிக்கிழமையொட்டி ஸ்ரீதர், சுவாமிகள் தலைமையில்,..
ஆஞ்சநேயர் சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்து வெண்ணைக்காப்பு மற்றும் வெற்றிலை மாலை அலங்காரம் செய்து மகா கற்பூர தீபாரதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு கோயில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
CATEGORIES ஆன்மிகம்
TAGS ஆன்மிகம்கலவைதமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்முள்ளுவாடி கிராமம்ராணிப்பேட்டைராணிப்பேட்டை மாவட்டம்ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதிஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் கோயில்