BREAKING NEWS

ஆதிதிராவிடர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்போட்டோர் நலத்துறை கல்வித்துறை பணியாளர்கள் பிரிவு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது,

ஆதிதிராவிடர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்போட்டோர் நலத்துறை கல்வித்துறை பணியாளர்கள் பிரிவு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது,

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் தலைவர்
அருணன் தலைமையில்
ஆதிதிராவிடர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்போட்டோர் நலத்துறை கல்வித்துறை பணியாளர்கள் பிரிவு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது,

இதில்
ஒவ்வொறு துறையில் உள்ள கோரிக்கைகளை அந்தந்த துறையில் உள்ள பொறுப்பாளர்கள் எடுத்துரைத்தனர்.

மேலும்
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பணியில் இருந்து மாற்று திறன் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு விளக்களிக்க வேண்டும் எனவும் மற்றும் இதய நோய் , புற்றுநோய் , காசநோய் மேலும் உடலில் பலத்தரப்பட்ட நோய்,உள்ளிட்ட அரசு ஊழியர் ஆசிரியர்கள், கற்பமுற்ற அரசு ஊழியர்கள் ஆசிரியைகளின் மருத்துவ அறிக்கையை பெற்று விளக்களிக்க வேண்டும்
என்றும்
அரசு ஊழியர்களும் தேர்தலில் போட்டியிட இந்திய தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்றும் ஏற்கெனவே உத்திரபிதேச மாநிலத்தில் ஒரு அரசு மருத்துவர் தேர்தலில் நின்று போட்டியிட்டு தோல்வி அடைந்து மீண்டும் அரசு பணிவழங்க உச்ச நீதி மன்றம் ஒரு உத்தரவு வழங்கி உள்ளதாக பத்திரகை வாயிலாக வெளியாகி உள்ளதாகும் இதனை பின்பற்றி விருப்பம் உள்ள அரசு ஊழியர்கள் தேர்தலில் போட்டியிட இந்திய தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும், வெற்றி பெற்றால் அரசு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் தோல்வி அடைந்தால் மீண்டும் அதே பதவியில் பணியில் சேரலாம் என்ற உத்தரவை தேர்தல் ஆணையும் பிறப்பிக்கவேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் தேர்தல் ஆணையத்திற்கு
வலியுறுத்தப்பட்டன

இதில்
மாநில நிர்வாகிகள், ஜான்சன், சூர்யபிரகாஷ், சுகுணா, மகாதேவி,மாரிமுத்து, உள்ளிட்ட 100 மேற்பட்ட மூன்று துறை நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்

CATEGORIES
TAGS