ஆம்பூரில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்தவர் கைது
திருப்பத்தூர் மாவட்டம்;
ஆம்பூர் அருகே பனங்காட்டேரி காப்பு காட்டு பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது காப்பு காட்டில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த அனுமுத்து (28) என்பவரை பிடித்து அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்த ஆம்பூர் வனச்சரகர் சங்கரய்யா தலைமையில் வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
CATEGORIES குற்றம்
TAGS ஆம்பூர்ஆம்பூர் அருகே பனங்காட்டேரி காப்பு காட்டு பகுதிகுற்றம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பத்தூர்திருப்பத்தூர் மாவட்டம்நாட்டு துப்பாக்கிமுக்கிய செய்திகள்