ஆற்காடு அருகே அரசு பேரூந்தை சிறை பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பு.!
நீதிமன்ற உத்தரவுப்படி 19.8153 7 லட்சம் செலுத்த தாமதமானால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு பேரூந்தை ஆற்காடு அருகே சிறை பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பு.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தேசிய நெடுஞ்சாலை அருகே அரசு பேருந்தில் விபத்துக்குள்ளாகி இறந்த தங்கராஜ் பெற்றோர் மற்றும் உறவினர் விபத்துக்குள்ளான அரசு பேருந்து சிறை பிடித்தனர்.
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் தாலுக்கா லத்தேரி அடுத்த பெரிய குப்பம் பாறைமேடு கிராமத்தில் வசித்து வந்த கோவிந்தராஜ் சின்ன பொண்ணு மகனுமான தங்கராஜ் கசம் கண்டிமேடு அருகே ராணிப்பேட்டை மாவட்ட எல்லைக்குட்பட்டிய பகுதியில் விபத்துக்குள்ளாகி சாம்பார் இடத்திலேயே குழந்தை பலி மற்றும் தங்கராஜ் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி நஷ்ட ஈடு செலுத்த வேண்டிய உரிய நேரத்தில் செலுத்தாத காரணத்தால் 19 லட்சத்து 81 ஆயிரத்து 537 ரூபாய் செலுத்த வேண்டிய தொகை இந்த தொகை செலுத்தாத காரணத்தால் தங்கராஜின் உறவினர் அரசு பேரூந்தை சிறை பிடித்தனர். இதனைத் தொடர்ந்து பேருந்தை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
செய்தியாளர் சுரேஷ்குமார்.