BREAKING NEWS

இன்று வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி ஜமால்புரம் தொகுப்பு பால் குளிர்விப்பு மையம் திறப்பு விழா

இன்று வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி ஜமால்புரம் தொகுப்பு பால் குளிர்விப்பு மையம் திறப்பு விழா

இன்று வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி வேலூர் ஒன்றியம் ஜமால்புரம் தொகுப்பு பால் குளிர்விப்பு மையம் திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் திரு.பெ.குமரவேல் பாண்டியன் IAS அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வேலூர் மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணுமா?- 'ஸ்மார்ட்  சிட்டி' திட்டத்துக்கு இறுதி வடிவம் வழங்க கோரிக்கை | vellore smart city ...

இதில் சிறப்பு அழைப்பாளராக மாண்புமிகு பால் வளத்துறை அமைச்சர் ஆவடி திரு.சா.நாசர் அவர்கள் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் அவருடன் நானும் பால் உற்பத்தி ஆணையர் திரு.கோ.பிரகாஷ் IAS அவர்கள் மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் MLA அவர்கள் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு வேலூர் ஒன்றிய பெருந்தலைவர் திருமதி.அமுதா ஞானசேகரன் துணை தலைவர் திருமதி மகேஸ்வரி காசி மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )