வேலூர் மத்திய மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம்!

இன்று வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி ExMP அவர்கள் தலைமையில் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினேன். இதில் வேலூர் மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் MLA மாவட்ட பொருளாளர் C.நரசிம்மன்,மாவட்ட துணை செயலாளர்கள் R.P.ஏழுமலை,பாண்டியன்,மலர்விழிலோகநதன்,தலைமை செயற்குழு உறுப்பினர் அ.மா.ராமலிங்கம்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ப.நீலகண்டன்,V.S.விஜய் மாவட்ட நிர்வாகிகள் மாநிலத் துணை அமைப்பாளர்கள் பொதுகுழு உறுப்பினர்கள்,ஒன்றிய,நகர,பகுதி,பேரூர் கழக செயலாளர்கள் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள்,சிறப்பு அழைப்பாளர்கள்,கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் உடன் இருந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
