இராஜகிரி காசிமியா பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி…ஏராளமானோர் பங்கேற்பு.

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள இராஜகிரி காசிமியா ஜமாலியா சமூக மேம்பாட்டு இயக்கத்தின் சார்பில், ரமலானை முன்னிட்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி காசிமியா பள்ளிவாசலில் நடைபெற்றது.
இதில் பாபநாசம், சக்கராப்பள்ளி, வழுத்தூர், ராஜகிரி, பண்டாரவாடை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஜமாத்தார்கள், பொதுமக்கள், இளைஞர்கள், இமாம்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
எஸ்.மனோகரன் பாபநாசம்.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS ஆன்மிகம்இராஜகிரி காசிமியா ஜமாலியா சமூக மேம்பாட்டு இயக்கம்சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சிதஞ்சாவூர் மாவட்டம்தஞ்சை பாபநாசம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்பாபநாசம்முக்கிய செய்திகள்ரமலானை முன்னிட்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி