இளம் பருவத்தினரிடையே உளவியல் பாலியல் பற்றிய விழிப்புணர்வு” முகாம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றது.

திருச்சிலுவை கல்லூரி மற்றும் புனித அந்தோனியார் கருணை இல்லம் இணைந்து ” இளம் பருவத்தினரிடையே உளவியல் பாலியல் பற்றிய விழிப்புணர்வு” முகாம் நடைபெற்றது.
முகாமில் திருச்சிலுவை கல்லூரி சமூக பணித்துறை மாணவி அலீனா தங்கச்சன் தொகுத்து வழங்கினார்.
இதில் செல்வி. இன்பென்ட் லிஸ்னி இளம் பருவத்தினருக்கு ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் அதை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி எடுத்துரைத்தார்.
சுமார் 50க்கு மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
CATEGORIES Uncategorized
