BREAKING NEWS

ஈரோடு மாவட்டத்தின் ஆட்சியராக ராஜகோபால் சுங்கரா ஐஏஎஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஈரோடு மாவட்டத்தின் ஆட்சியராக ராஜகோபால் சுங்கரா ஐஏஎஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஈரோடு மாவட்டத்தின் 35 வது ஆட்சியராக ராஜகோபால் சுங்ரா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார் அவர் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்துட்டு பொறுப்பேற்றுக் கொண்டார் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியருக்கு வருவாய்துறையினர்,

 

அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் புதிய ஆட்சியரை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு வருகின்றனர் ஈரோடு மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட ராஜகோபால் சுங்ரா‌ ஐஏஎஸ் இதற்கு முன் சென்னை பெருநகர குடிநீர் வடிகால் வாரியத்தின் தலைவராக பணியாற்றி வந்தார்.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.

CATEGORIES
TAGS