உடுமலைப்பேட்டை பார்க் ரோடு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள சேதமடைந்த அங்கன்வாடி கட்டிடத்தை அக்கற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருப்பம் மாவட்டம் உடுமலைப்பேட்டை பார்க் ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் பழைய கட்டிடம் சேதம் அடைந்து மேற்குறைகள் இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி கட்டிடம் உள்ளது தற்போது கட்டப்பட்ட புதிய அங்கன் வாடியின் கட்டிடம் அருகில் உள்ளது.
வகுப்பறைகளும் உள்ளன சேதம் அடைந்த நிலையில் இருக்கும் அங்கன்வாடி கட்டிடம் மாணவர்களுக்கு எந்த நேரத்திலும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால்
பெற்றோர் குழந்தைகளுக்கும்.
ஆசிரியர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் என அனைவருக்கும் எந்த நேரமும் எதிர்பாராதவிமாக சேதமடைந்த கட்டடத்தினால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது இதனால் முன்னெச்சரிக்கையாக பயன்பாடில்லாத கட்டடத்தை அகற்ற வேண்டும் என்றும் இதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
CATEGORIES திருப்பூர்
TAGS ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அங்கன்வாடி கட்டிடம்உடுமலைப்பேட்டைஉடுமலைப்பேட்டை நகராட்சிஉடுமலைப்பேட்டை நடுநிலைப்பள்ளிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பூர் மாவட்டம்முக்கிய செய்திகள்