BREAKING NEWS

உடுமலை ஒன்றிய சுற்றுவட்டார பகுதியில் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு பேரணி நடைபெற்றது.

உடுமலை ஒன்றிய சுற்றுவட்டார பகுதியில் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு பேரணி நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றிய சுற்றுவட்டார பகுதியில் ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியின் நாட்டு நல பணி திட்டம் முகாம் இரண்டாம் நாளான இன்று JN பாளையத்தில் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு பேரணி கோவில் உளமார பணியும் JN. பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மரம் நடுவிழாவும்,

 

 

ஜே.என் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் D. சிவக்குமார் துணைத் தலைவர் K. முருகானந்தம் அவர்களது விழாவினை சிறப்பித்தனர் நடைபெற்றது.

 

 

இவ்விழாவினை ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட குழு மாணவிகள் மற்றும் ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி நாட்டு நல பணி திட்ட அலுவலர்கள் முனைவர்ஶ்ரீ. பிரியா துணை திட்ட அலுவலர்கள் திருமதி மா. மாலினி மா. மகாலட்சுமி விழாவினை ஒருங்கிணைத்தனர்.

 

CATEGORIES
TAGS