உடுமலை ஜல்லிக்கட்டு மருத்துவமனை வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

திருப்பூர் மாவட்டம், உடுமலை ஜல்லிபட்டி அரசுமருத்துவமனையில் வெள்ளக்காடாய் மழைநீர். மருத்துவமனை முழுவதும் மழைநீர்தேங்கி சேறும்சகதியுமாய் மாறியுள்ள அவலநிலையால் நோயாளிகள் பெரும்அவதி. மருத்துவர்அறை உட்பட தண்ணீர் புகுந்துள்ளதால் மிகமோசமான நிலையில் சுகாதாரம்.
ஏற்கெனவே ஜல்லிபட்டி அரசு மருத்துவமனை கட்டிடங்கள் பராமரிக்க வேண்டியநிலையில் சிதிலமாகிக்கொண்டிருந்த நிலையில் தொடர்மழையால் என்னநடக்குமோ எனத்தெரியாத நிலையில் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
எனவே ஜல்லிபட்டி ஊராட்சிநிர்வாகமும் உடுமலைஊராட்சி ஒன்றியமும் போர்க்கால அடிப்படையில் பராமரிப்புப்பணிகளையும் நிவாரணப்பணிகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
CATEGORIES திருப்பூர்
TAGS அரசு மருத்துவமனை சூழ்ந்த தண்ணீர்உடுமலை ஜல்லிபட்டி அரசுமருத்துவமனைதமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்