உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி எதிரே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் நற்பணி மன்ற மாநில தலைவரும் ஆகிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை தவறாக செய்திகளை வெளியிட்டு வரும் தனியார் மாத இதழை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் என் எஸ் கே சிவக்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில்
மாவட்ட செயலாளர் முருகானந்தம்,
மாநகர தலைவர் சஷ்டி விஜயகுமார், மாநகர செயலாளர் சண்முகம், மாநகர பொருளாளர் பிரபாகரன், மாவட்ட துணை தலைவர் சின்னதுரை, மாவட்ட துணை செயலாளர் நடராஜன், மாவட்ட துணை செயலாளர் கார்த்தி, மாவட்ட துணை பொருளாளர் ஈஸ்வரன், மாநகர துணை தலைவர் சௌவுண்டப்பன், மாநகர துணை செயலாளர் தம்பி குருபரணி, மாநகர துணை பொருளாளர் வெங்கடேஷ், மாவட்ட பரிந்துரையாளர் செந்தூர் ஆனந், கேரளா குயின் விக்னேஷ், மாநகர பரிந்துரையாளர் ஹாரூன், மெஜஸ்டிக் மணி, குண்டாட ஒன்றிய பொறுப்பாளர் ஜெயபிரகாஷ், தாராபுரம் ஒன்றியம் பொறுப்பாளர் மணிவாசகம், கொளத்துப்பாளையம் பேரூராட்சி பொறுப்பாளர் முருகேசன், சங்கர் வடிவேல் கவீன் குமார், சரவணன், ராம், சந்தோஷ், மணி, அவிநாசி அபித்த, சாகுல் ஹமீது, வெள்ளகோவில் சதீஷ் யாசர், திராஜ், முருகன், இந்திராணி மற்றும் மன்ற பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

