உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தஞ்சை பெரியக் கோவில் நுழைவு வாயில் முன்பு தப்பாட்டம், உறுமி, குரும்பாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைப்பெற்றன.

உலக சுற்றுலா தினம் 2022 ஐ முன்னிட்டு. தஞ்சை பெரியக் கோவில் நுழைவு வாயில் முன்பு தப்பாட்டம், உறுமி, குரும்பாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. ஏராளமானவர்கள் கைதட்டி, தாளம் போட்டு ரசித்தனர்.
தஞ்சையில். உலக சுற்றுலா தினம் 2022 ஐ முன்னிட்டு கலாச்சார திருவிழா கொண்டாடப்பட்டது.
தஞ்சை பெரியக் கோவில் நுழைவு வாயில் முன்பு நடந்த விழாவில். தமிழர்களின் பாரம்பரிய கிராமிய கலைகளான கரகாட்டம், தேவராட்டம், கட்டை கால் ஆட்டம் கோலாட்டம்’, அலங்கார சிலம்பம், தப்பாட்டம்.
காளி ஆட்டம்| உறுமி மேளம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குரும்பாட்டம் இசை அமைத்த குழுவினரின் குரும்பாட்டம மெய்மறக்க செய்தது.
விழாவின் நிறைவாக நடந்த அனைத்து கலைகளின் இசை சங்கமம் ரசிகர்கள் கைதட்டி, தாளம் போட்டு ரசித்தனர்.
CATEGORIES தஞ்சாவூர்