உலக தண்ணீர் தினம் முன்னிட்டு கிராம சபா கூட்டம் !!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி, இன்று திமிரி ஊராட்சி ஒன்றியம் வளையாத்தூர் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்கள்.
உடன் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், திட்ட இயக்குநர்
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை க.லோகநாயகி, உதவி இயக்குனர் ஊராட்சிகள்குமார், ஒன்றியக்குழுத் தலைவர் அசோக், துணைத்தலைவர் ரமேஷ்,
மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் தன்ராஜ், ஒன்றியக் குழு உறுப்பினர் ஞானசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயஸ்ரீ, சையத் ஷானவாஸ், ஊராட்சி மன்றத் தலைவர் இராமநாதன் ஆகியோர் உள்ளனர்.
மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்.
CATEGORIES ராணிபேட்டை
TAGS ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன்உலக தண்ணீர் தினத்தையொட்டி சிறப்பு கிராமசபைக் கூட்டம்சிறப்பு கிராமசபைக் கூட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திமிரி ஊராட்சி ஒன்றியம்முக்கிய செய்திகள்ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதிவளையாத்தூர் ஊராட்சி