ஊரீசு கல்லூரி 124 ஆவது ஆண்டு விழாவில் திருவள்ளூவர் பல்கலைக்கழக துணை வேந்தர் ஆறுமுகம் பேச்சு.
வேலூர் மாவட்டம்; மாணவர்கள் வாழ்க்கையில் நல்ல நிலையை அடைய வேண்டும் என்றால் சாதிக்க வேண்டும் என்ற உறுதி மொழியுடன் கல்வி பயில வேண்டும் அப்போது மக்களும் சமூக பொருளாதார முன்னேற்றத்தை அடைய முடியும் ஊரீசு கல்லூரி 124 ஆவது ஆண்டு விழாவில் திருவள்ளூவர் பல்கலைக்கழக துணை வேந்தர் ஆறுமுகம் பேச்சு.
வேலூர் மாவட்டம் வேலூரில் உள்ள ஊரிசு கல்லூரியின் 124 ஆவது ஆண்டு விழாவானது சி.எஸ்.ஐ பேராயர் சர்மா நித்யானந்தம் தலைமையில் நடந்தது இதில் ஊரீசு கல்லூரி முதல்வர் நெல்சன் விமலநாதன் மற்றும் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூவர் பல்கலைக்கழக துணை வேந்தர் ஆறுமுகம் கலந்துகொண்டு விழாவில் திருவள்ளூவர் பல்கலைக்கழக துணை வேந்தர் ஆறுமுகம் பேசுகையில்..
மக்கள் சமூக பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால் கல்வி ஒன்றே முக்கியத்துவம் வாந்தது அது மற்றுமே வளர்ச்சியை தரும் இது போன்ற பல ஆண்டுகளை கடந்த கல்லூரிகள் ஆயிரக்கணக்கானோருக்கு வாழ்க்கையில் கல்வியை கொடுத்து விளக்கேற்றியுள்ளது.
பலர் பட்டபடிப்புகள் உயர் கல்விகளை கற்று நல்ல நிலையில் உள்ளனர் மாணவர்கள் வாழ்க்கையில் சாதிக்க உறுதிமொழியை எடுத்துகொள்ள வேண்டும் நல்ல நிலையை அப்போது தான் வாழ்க்கையில் அடைய முடியும் என்று பேசினார் இவ்விழாவில் திரளான மாணவ,மாணவிகள் பெற்றோர்களும் பங்கேற்றனர்.