BREAKING NEWS

ஐகுந்தம் கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது

ஐகுந்தம் கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் ஐகுந்தம் கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நலத் திட்ட உதவிகள் மற்றும் கைப்பந்துப் போட்டி நடைபெற்றன.
பர்கூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் எம்.அறிஞர் தலைமைத் தாங்கிய இந்நிகழ்ச்சியில் பொது மக்கள் சிலர் தாங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு இலவசப் பட்டா வழங்க வேண்டும் என்று கூறி மனு அளித்தார்கள். மனுக்களைப் பெற்றுக் கொண்டவர் விரைவில் பட்டா வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

CATEGORIES
TAGS