ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி

இறகு பந்து சதுரங்கப் போட்டி மேஜை பந்தாட்ட போட்டி என உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளில் இரண்டாம் இடம் மூன்றாம் இடம் என ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் தட்டிச் சென்றனர்.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு செயலாளர் காசி பிரபு இணைச் செயலாளர் அருண் மற்றும் செண்பகராஜன் உடல் கல்வித்துறை இயக்குனர் முனைவர் இராஜம் பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.
1
2
CATEGORIES தேனி
TAGS அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்கல்விதமிழ்நாடுதலைப்பு செய்திகள்தேனி மாவட்டம்நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிமுக்கிய செய்திகள்