BREAKING NEWS

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செம்பட்டி சவரிமுத்துப்பிள்ளை திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழாவில்  ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி அவர்கள் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

 

 

அருகில் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் பிரேம்குமார், மாவட்ட ஊராட்சித் தலைவர் பாஸ்கரன், ஒன்றியக்குழுத்தலைவர்கள் ஆத்தூர் திருமதி மகேஸ்வரி முருகேசன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி பூங்கொடி உட்பட பலர் உள்ளனர்.

Share this…

CATEGORIES
TAGS