BREAKING NEWS

கரூர் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்,

கரூர் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்,

கரூர் பாராளுமன்ற தேர்தலில் அ.இ.அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் ல.தங்கவேல் அவர்கள், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவர்களுடன் சென்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரூர் மாவட்ட ஆட்சியர், தேர்தல் அலுவலர் தங்கவேல் அவர்களிடம் தனது வேட்பு மனு தாக்கல் செய்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

இந்த நிகழ்வில் கூட்டணி கட்சியான தேசிய முற்போக்கு திராவிட கழகம், புதிய தமிழகம்,

SDPI உள்ளிட்ட கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS