BREAKING NEWS

கரூர் நாடாளுமன்ற தொகுதி 6 சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கியது இதில் தேசிய ஜனநாயகக் கூட்டிய கூட்டணியில் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது

கரூர் நாடாளுமன்ற தொகுதி 6 சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கியது இதில் தேசிய ஜனநாயகக் கூட்டிய கூட்டணியில் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது

கரூர் பாஜக வேட்பாளர்
வி வி செந்தில்நாதன் செய்தியாளர் சந்திப்பு.

கரூர் நாடாளுமன்ற தொகுதி 6 சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கியது இதில் தேசிய ஜனநாயகக் கூட்டிய கூட்டணியில் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது பாஜக வேட்பாளராக அக்கட்சியின் மாவட்ட தலைவரும் தொகுதி பொறுப்பாளருமான வி செந்தில்நாதன் வேட்பாளராக கட்சி தலைமை அறிவித்ததை எடுத்து இன்று அனைத்து கட்சி நிர்வாகிகளையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை அணிவித்தார் பின்னர் செய்தியாளர்களை சந்திக்கும் போது அவர் கூறியது

கடந்த 50 ஆண்டுகளில் திராவிட கட்சிகள் போய் வாக்குறுதிகளை அளித்து மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றி உள்ளனர் தற்போது வரை இவர்கள் நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என அனைவரும் அறிவோம் உதாரணத்திற்கு இந்த இரண்டு திராவிட கட்சிகளும் கல்வியை இலவசமாக கொடுப்பதற்கு பதிலாக கஞ்சா குட்கா உள்ளிட்ட போதை வஸ்துகளை அளிக்கின்றது சுகாதாரத்தை அழிப்பதற்கு பதிலாக மதுவை மக்களிடத்தில் திணித்துக் கொண்டிருக்கிறார்கள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவில்லை இந்த அரசு கடந்த தேர்தலின் போது அளித்த ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை தற்போது நடந்து கொண்டிருக்கின்ற திமுக ஆட்சியும் சரி முடிந்து போன அதிமுக ஆட்சியாளர்களும் சரி வேலை வாய்ப்புகளை பற்றி துழியும் சிந்திக்காமல் செயல்பட்டு வருகின்றனர் மக்களை ஏமாற்றம் அரசே இந்த இரண்டு திராவிட அரசுகளும் இருந்து வருகின்றன இவற்றில் இருந்து ஆகையால் இவற்றில் இருந்து விடுபட மாற்று அரசியலை முன்னெடுத்து மக்களுக்கு மாற்றம் ஏற்படுத்திட இந்த கரூர் பாராளுமன்றத்தை பொறுத்தவரை பாரதப் பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு தொகுதியாக இருக்கும் எனவும் கடந்த பத்தாண்டு காலத்தில் அதிமுகவளம் சிறை திமுகவிலும் சரி இரண்டும் மந்திரிகள் இந்த தொகுதிகள் இருந்தும் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வாக்குகளை பெற்று ஆட்சி கட்டில் அமர்ந்து கரூர் பொதுமக்களுக்கு எவ்வித ஒரு நலத்திட்டங்களும் செய்யவில்லை என குற்றம் சாட்டியவர் தான் வெற்றி பெற்றால் மத்திய அரசிடம் கரூர் மாவட்ட மக்களுக்கு தேவையான திட்டங்களைப் பெற்று அதனை நிறைவேற்றி தருவேன் என உறுதி கூறினார் இந்த நிகழ்வில் பாஜக பாமக தமக அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியை நிர்வாகிகள் என ஏராளமான உடன் இருந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS