கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் – அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து 100 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட மகளிர் திட்ட அதிகாரி வீரபத்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் அரவிந்தன், பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை, ஒன்றிய திமுக செயலாளர்கள் சின்னப்பாண்டியன், கருப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES தூத்துக்குடி
TAGS DmkRemove term: 100 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகள் 100 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்அரசியல்கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம்கோவில்பட்டிதமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தூத்துக்குடி மாவட்டம்முக்கிய செய்திகள்