கர்மவீரர் காமராஜர் அவர்களின் 123 அது பிறந்தநாள் விழா – கோவில்பட்டி அருகே திமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோவில்பட்டி அருகே அகிலாண்டபுரம் கிராமத்தில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 123 அது பிறந்தநாள் விழா திமுக சார்பில் கொண்டாடப்பட்டது,
அமைந்துள்ள கர்மவீரர் காமராஜரின் திருவுருவ சிலைக்கு திமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்,
நிகழ்வில் திமுக மாவட்ட பிரதிநிதி தேவ சகாய பவுன்ராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக ஆதிதிராவிட நலத்துறை துணை அமைப்பாளர் ஜெபசிங், கயத்தாறு திமுக மத்திய ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கருணாநிதி,
திமுக அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் கருணாநிதி, கரிசல்குளம் திமுக கிளை கழக செயலாளர் சுப்புராஜ், ராஜா புதுக்குடி பால்ராஜ், சதீஷ்குமார், உள்ளிட்ட கலந்துகொண்டு கர்மவீரர் காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.