கலவை ஸ்ரீ கரிவரதராஜா பெருமாள் கோயிலில் 10 நாள் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் ஸ்ரீ பெருந்தேவி தாயார் தமிழர் ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதத்தையொட்டி 10 நாட்கள் பகல் மற்றும் இரவு சாமி வீதி உலா நடைபெறுவதையொட்டி பிரம்மோற்சவம் கொடியேற்று விழா நேற்று காலை நடைபெற்றது.
முன்னதாக, ஸ்ரீ பெருந்தேவி தாயார் கரி வரதராஜ பெருமாளுக்கு பல்வேறு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்து பெருமாளுக்கும், தாயார்களுக்கும் வற்புறுத்தி வண்ண மலர்களால் அலங்காரம் செய்து நெற்றியில் திருநாமம்யிட்டு மகா கற்பூர தீபாரதம் கட்டப்பட்டது.
தொடர்ந்து கொடி மரத்திற்கு பாலாபிஷேகம் செய்து கருட வாகன பிரம்மோற்சவ கொடியேற்றப்பட்டது. எதிர்த்தரான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டு பெருமாளின் அருளைப் பெற்றனர்.
CATEGORIES ஆன்மிகம்
TAGS ஆன்மிகம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்பிரம்மோற்சவம் கொடியேற்று விழாமுக்கிய செய்திகள்ராணிபேட்டைராணிப்பேட்டை மாவட்டம்ஸ்ரீ பெருந்தேவி தாயார் தமிழர் ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவில்