காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக கொடைரோடு ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம்.
ராகுல்காந்தி அவர்களின் மக்களவை உறுப்பினர் பதவியை பறித்து ,பழிவாங்கும் நோக்குடன் செயல்பட்ட ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக காலை 10.00மணிக்கு கொடைரோடு ரயில் நிலையத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மதிப்பு மிகு அப்துல் கனி ராஜா அவர்களின் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் ரெட்டியார்சத்திரம் வட்டார காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக வட்டார தலைவர் L.முருகானந்தம், ஒன்றிய கவுன்சிலர் ராயப்ப ரமேஸ், கன்னிவாடி நகரத் தலைவர் திரு சேவியர், மௌன குரு ஆசிரியர், அழகர்சாமி, குமார், பாலாஜி, ஈஸ்வரன், முத்தையா, சிவபாலகிருஷ்ணன், காளிமுத்து, முருகேசன் ,ஆரோக்கியதாஸ், மானிக்கம், பொன்ராஜ், குழந்தாமணி, சவரியார், குமார், தேவசகாயம் ,ஆறுமுகம், கணேசன், ஆபிரகாம், சதீஷ்குமார், K .சதீஷ்குமார், முருகன், மற்றும்
இதில் மாவட்ட, நகர, வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் திரளாக பங்கேற்றார்கள் பங்கேற்ற அனைவரும் கைது செய்து தனியார் மண்டபத்தில் தக்கவைக்கபட்டு உள்ளனர்.