BREAKING NEWS

காட்பாடியில் வேலைவாய்ப்பு முகாம்; ஆயிரகணக்கான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

காட்பாடியில் வேலைவாய்ப்பு முகாம்; ஆயிரகணக்கான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் மாவட்ட வேலை வாய்ப்பு மையம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் துறை மற்றும் வி.ஐடி பல்கலைக்கழகம் இணைந்து தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

இதில் 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் 10 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்காக ஆட்களை தேர்வு செய்தனர் இதில் ஆயிரக்கணக்கான பட்டபடிப்பு பொறியியல், நர்சிங்க்,பார்மசிஸ்ட் டிப்ளமோ, ஐடி,ஐ ஆகியவைகளை படித்த இளைஞர்களும் இளம் பெண்களும் பங்கேற்றனர்.

Share this…

CATEGORIES
TAGS