காட்பாடி அடுத்த பொன்னை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டும் விழா,

வேலூர் மாவட்டம்,
காட்பாடி அடுத்த பொன்னையின் குறுக்கே ரூ-40 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு.பெ.குமரவேல் பாண்டியன் IAS அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கழக பொது செயலாளர் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன். அவர்களும்,
மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி.அவர்களும், முன்னாள் ஒன்றிய இணைஅமைச்சர் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.எஸ்.ஜெகத்ரட்சகன். அவர்களும், வேலூர் மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் அவர்களும், கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்கள். இதனை தொடர்ந்து விழாவில் சிறப்புரையாற்றினார்கள்.
அவருடன் மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் மு.பாபு அவர்கள்,
துணைமேயர் சுனில்குமார் அவர்கள், ஒன்றியக்குழு தலைவர் வேல்முருகன், ஊராட்சிமன்ற தலைவர் ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள், சி.ரவி கே.கருணாகரன் ஏ.கே.முருகன் மற்றும் கழகத்தினர், துறை சார்ந்த அதிகாரிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.