காமராஜர் 121வது பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டியில் அமைந்துள்ள காமராஜர் திருவுருவச்சிலைக்கு கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னாள் முதலமைச்சர் காமராஜர் 121வது பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டியில் அமைந்துள்ள காமராஜர் திருவுருவச்சிலைக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னாள் முதலமைச்சர் காமராஜர் 121வது பிறந்தநாளை முன்னிட்டு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மெயின் ரோட்டில் அமைந்துள்ள காமராஜர் திருவுருச்சிலைக்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு திருவுருச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் விஜய பாண்டியன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர் அன்புராஜ், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராமர், நாகர மன்ற உறுப்பினர்கள் கவியரசன், வள்ளியம்மாள் மாரியப்பன், செண்பகமூர்த்தி, வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமாள்,
அம்மா பேரவை நகர செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, முன்னாள் நகர பொருளாளர் வேல்முருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், எடப்பாடியார் கடம்பூரார் இளைஞர் அணி வெங்கடேஷ்,
அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, வேல்ராஜ், அம்பிகை பாலன், பழனிகுமார், பழனி முருகன், ஜெய்சிங், குழந்தை ராஜ், ஜெயந்தி சரவணசாமி, கோமதி,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு காமராஜரின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.