BREAKING NEWS

காவல்துறை சார்பில் பாலியல் வன்கொடுமை தடுப்பு தின விழிப்புணர்வு.

காவல்துறை சார்பில் பாலியல் வன்கொடுமை தடுப்பு தின விழிப்புணர்வு.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு,

 

டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா, திருவையாறு டிஎஸ்பி நல்லு வழிகாட்டுதலின் அடிப்படையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.,

 

தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு வன்கொடுமை தடுப்பு குறித்தும் மற்றும் பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு சிறப்பு பரிசுகளை திருக்காட்டுப்பள்ளி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஜெயகுமார், சிறப்பு சார்பு ஆய்வாளர் கோவிந்தராஜ், பாலன், ரவிச்சந்திரன், உள்ளிட்டோர் இணைந்து வழங்கினர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )