BREAKING NEWS

கிறிஸ்தவர்கள் தவக்காலத்தின் முக்கிய நிகழ்வான குறுத்தோலை பவனி சிறப்பு கூட்டுத் திருப்பலி உத்தமபாளையம் தேவாலயங்களில் சிறப்பாக நடைபெற்றது

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அமைந்துள்ள விண்ணரசி மாதா தேவாலயத்தில் நடைபெற்ற குறுத்தோலை பவனியில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் தவக்காலம் 40 நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தவக்காலத்தின் முக்கிய நாளாக குருத்தோலை ஞாயிறு, சாம்பல் புதனும், ஈஸ்டர் பண்டிகையும் கிறிஸ்தவ பொது மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது

தவக்காலத்தின் முக்கிய நிகழ்வாக இன்று உத்தமபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் குருத்தோலை பவனியும் சிறப்பு கூட்டு திருப்பலியும் நடைபெற்றது

Share this…

CATEGORIES
TAGS