குத்தாலம் பேரூராட்சியில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சியில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இதில் பேரூராட்சி செயல் அலுவலர் ஏ.ரஞ்சித் குத்தாலம் காங்கிரஸ் கமிட்டி நகர தலைவர் எம்எஸ்பிடி சூர்யா.ஜம்புகென்னடி.நிரஞ்சனி தேவி. ஹபீப்.அஜீஸ்.சண்முகம்.நகர செயலாளர் பூர்விகாசெந்தில்.சதீஷ்.மதிமுக தங்கப்பன்.
மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும் இந்த ஆய்வில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக எம்எல்ஏவிடம் வழங்கினர் அவர் செய்து தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
CATEGORIES Uncategorized
