BREAKING NEWS

கோவில்பட்டியில் இலவச நலத்திட்ட உதவிகள் முகாம் குறித்து தகவல் அறிவிப்பு

கோவில்பட்டியில் இலவச நலத்திட்ட உதவிகள் முகாம் குறித்து தகவல் அறிவிப்பு

நேஷனல் பொறியியல் கல்லூரி மற்றும் சென்னை பிரீடம் அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்தும் இந்த இலவச முகாம் குறித்த தகவலை, தங்களது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடையே பகிர்ந்து, செயற்கைக் கை, செயற்கைக் கால், சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், வாக்கர், ரோலேட்டர், சிறப்புக் குழந்தைகளுக்கான இருக்கை, நடைப்பயிற்சி & நிற்கும் உபகரணங்கள், ஆர்த்தோசிஸ் (Orthosis) உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு மறுவாழ்வு மற்றும் உடல் இயக்க உதவி உபகரணங்கள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் இருப்பின், அவர்களுக்கு இத்தகவலைத் தெரிவித்து, இம்முகாமின் மூலம் பயன்பெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், 9843328155, 9543343502, 9444885083, 9344803795 ஆகிய மொபைல் எண்களில் தொடர்புகொண்டு பயனாளிகளின் பெயர்களைப் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், தங்களுக்குத் தெரிந்த WhatsApp குழுக்கள் மற்றும் சமூக ஊடகக் குழுக்களில் இத்தகவலைப் பகிர்ந்து, தேவையுடைய மாற்றுத்திறனாளிகள் பயன்பெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இயக்குநர்

CATEGORIES
TAGS