கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு ஆரோக்கிய அன்னை பெருவிழாவை முன்னிட்டு தேர் பவனி நடைபெற்றது

தூத்துக்குடி, கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு ஆரோக்கிய அன்னை பெருவிழாவை முன்னிட்டு தேர் பவனி நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் பெருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படும் அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த மாதம் கடந்த 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது விழாவின் முக்கிய நாளான இன்று மாலை தேர் பவனி நடைபெற்றது தேர் பவனி ஆலயத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதி வழியாக வந்து ஆலயத்தை சென்றடைந்தது.
இதில் ஏராளமான கலந்துகொண்டு ஆரோக்கிய அன்னையின் ஆசியை பெற்றனர் தேர் பவனி இன்று காலையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
CATEGORIES தூத்துக்குடி