சங்கரன்கோவிலில் சீதா மருத்துவமனை திறப்பு விழா டாக்டர் சீதாலட்சுமி சிவானந்தராஜ் திறந்து வைத்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தெற்குரத வீதியில் தபசு மண்டபம் அருகே அமைந்துள்ள தங்கவிலாஸ் வணிக வளாகத்தில் சீதா மருத்துவமனை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
மருத்துவமனையை டாக்டர் சீதாலட்சுமி சிவானந்தராஜ் திறந்து வைத்தார். தொழிலதிபர் திவ்யா ரெங்கன் அனைவரையும் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, மருத்துவர்கள் போத்திராஜ், ஆனந்த்ராமகிருஷ்ணன், நல்லமுத்துசாமி, செந்தில்குமார்,
செந்தில்சேகர் , ஷீபாமாதவி, மாரி ராஜ், சுப்புராஜ்ராகவன், செந்தில்குமார், பாலவிக்னேஷ், பூர்ணிமா, கவிதா, பிரவீன், சிம்சன்,ஸ்ரீதர், ஹரித்திரா, மீனாட்சி, கலைச்செல்வி,
சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன், நகராட்சி சேர்மன் கௌசல்யா, திமுக மாவட்ட அவைத் தலைவர் சுப்பையா , அதிமுக ஒன்றிய செயலாளர் ரமேஷ், மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், நகர அம்மா பேரவை செயலாளர் சௌந்தர்,
கவுன்சிலர் சரவணகுமார், கண்ணன் சந்திரன், லயன் மல்டிபிள் சேர்மன் அய்யாதுரை, நகைக்கடை அதிபர்கள் ராமகிருஷ்ணன், கண்ணன், சங்கரன், சாரதி ராம் அறக்கட்டளை நிறுவனர் ராமநாதன்,
மதிமுக மாநில இளைஞரணி துணை செயலாளர் இசக்கியப்பன், திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் காசிராஜன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் குரு வசந்த்,
வேல்ஸ் பள்ளி தாளாளர் சண்முகச்சாமி, ஸ்ரீதர், வர்த்தக சங்க நிர்வாகிகள் முத்தையா, குருநாதன், மற்றும் சுமதி ரெங்கன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சீதா மருத்துவமனை நுரையீரல் சிறப்பு மருத்துவர் தியாகேச தேவ கணபதி நன்றி கூறினார்.