BREAKING NEWS

சமத்துவ பொங்கல் விழா திருச்சி கிழக்கு மாநகர திமுக சார்பாக கிழக்கு மாநகர கழக அலுவலகத்தில் பொங்கல் விழா.

சமத்துவ பொங்கல் விழா திருச்சி கிழக்கு மாநகர திமுக சார்பாக கிழக்கு மாநகர கழக அலுவலகத்தில் பொங்கல் விழா.

கிழக்கு மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் அவர்கள் தலைமையில் திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் மாண்புமிகு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பெய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

 

இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், மாவட்ட துணை செயலாளர்கள் லிலாவேலு, செங்குட்டுவன், பகுதி கழகச் செயலாளர்கள் நீலமேகம், மோகன், ராஜ்முஹம்மது, மணிவேல், விஜயகுமார், சிவக்குமார் மற்றும் மாநகர நிர்வாகிகள் மற்றும் வட்டக் கழக செயலாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Share this…

CATEGORIES
TAGS