சமுதாய வளைகாப்பு விழா! எம்.எல்.ஏ- ஏ.பி.நந்தக்குமார் தலமையில் நடைபெற்றது.

சமுதாய வளைகாப்பு விழா!
வேலூர் மாவட்டம், அணைகட்டு அடுத்த ஒடுக்கத்ததூர் பேரூராட்சி பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில்,
வேலூர் மாவட்ட செயலாளரும் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.ஏ.பி.நந்தகுமார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கினார்.
அவருடன் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு, பேரூராட்சி செயலாளர் பெருமாள் ராஜா, மாவட்ட துணை செயலாளர் L.மலர்விழி, பேரூராட்சி சேர்மன் திருமதி.சத்தியவதி பாஸ்கரன்,
ஒன்றிய பெருந்தலைவர் பாஸ்கரன் மாவட்ட இளைஞர் துணை அமைப்பாளர் N.பிரகாஷ் மற்றும் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் இந்த துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
CATEGORIES வேலூர்