BREAKING NEWS

சமூக நலன் மகளிர் உரிமைத்துறை மற்றும் வருவாய்த் துறையின் மூலம் அரசு நலத்திட்ட உதவிகளை ஆர்.காந்தி வழங்கினார்.

சமூக நலன் மகளிர் உரிமைத்துறை மற்றும் வருவாய்த் துறையின் மூலம் அரசு நலத்திட்ட உதவிகளை ஆர்.காந்தி வழங்கினார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சமூக நலன் மகளிர் உரிமைத்துறை மற்றும் வருவாய்த் துறையின் மூலம் 567 பயனர்களுக்கு ரூ. 3 கோடியே 63 இலட்சத்து 12 ஆயிரத்து 426 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர்.காந்தி அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்.

இதில் மாவட்ட ஆட்சியர் திருமதி. ச.வளர்மதி இ.ஆ.ப., ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் J.L.ஈஸ்வரப்பன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி வாலாஜா ஒன்றிய குழு தலைவர் சேஷா வெங்கட், மாவட்ட ஊராட்சி குழ செயற்குழு உறுப்பினர் அசோகன், நகர மன்ற தலைவர் மேல்விஷாரம் முகமது அமீன், 


இராணிப்பேட்டை நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத் , ஆற்காடு ஒன்றிய குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன், சோளிங்கர் நகர மன்ற அ.தமிழ்ச்செல்வி அசோகன் , காவேரிப்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் அனிதாகுப்புசாமி, அரக்கோணம் ஒன்றிய குழு தலைவர் நிர்மலா செளந்தர், திமிரி ஒன்றிய குழு தலைவர் அசோக்,

அம்மூர் பேரூராட்சி தலைவர் சங்கீதா மகேஷ், நெமிலி ஒன்றிய குழு தலைவர் பி.வடிவேலு, மாவட்ட சமூகநல அலுவலர் செல்வி. பிரமலதா, வாலாஜா ஒன்றிய குழு துணை தலைவர் , மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்வம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் காந்திமதி பாண்டுரங்கன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அம்பிகா பாபு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் உடனிருந்தனர்.

CATEGORIES
TAGS