BREAKING NEWS

சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 500க்கு குறைக்கப்படும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரச்சாரம்

சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 500க்கு குறைக்கப்படும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரச்சாரம்

தேனி
சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 500க்கு குறைக்கப்படும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரச்சாரம்

தேனி பங்களா மேடு பகுதியில் திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் சிலிண்டர் விலை ரூபாய் 500க்கும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.75க்கும்
ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 65க்கும் கொடுக்கப்படும் என்ற திமுகவில் தேர்தல் வாக்குறுதிகளை கூறி தேனி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்ச்செல்வனுக்கு அனைவரும் வாக்களித்து அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனகேட்டுக்கொண்டார்.

CATEGORIES
TAGS