சாலைவிரிவாக்கம் செய்வதால் கடந்த 50 ஆண்டு காலமாக குந்தேவையார் நாச்சியார் கல்லூரி விடுதி அருகே நான்கு குடும்பத்தினர் நாங்கள் தங்குவதற்கு மாற்ற இடம் தர வேண்டும் என்று கோரிக்கை.

தஞ்சாவூர் மாவட்டம், அந்த நான்கு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தினக்கூலி செய்து வருவதாகவும் , இந்த நேரத்தில் கடந்த வருடம் 20-7-22 அன்று எங்களுது வீடு தீ பற்றி எரிந்து விட்டது.அப்போது நிவாரண நிதி வழங்கப்பட்டது.
தற்போது சாலைவிரிவாக்கம் செய்வது போல் தெரிய வருகிறது. நாங்கள் இருக்கும் வீட்டை விட்டு சாலை அமைக்குமாறு கேட்டுகொள்கிறோம். சாலை அமைக்கும் பட்சத்தில் நாங்கள் தங்குவதற்கு மாற்ற இடம் தர வேண்டும்.
மேலும் தஞ்சை மாவட்டம் வல்லம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியம் சொந்த மான குடியிருப்புகள் உள்ளது அதில் நான்கு குடும்பத்தினர் அவரது ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் பி.சுந்தரம் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
CATEGORIES தஞ்சாவூர்