BREAKING NEWS

சாலை வசதி, கழிவு நீர் கால்வாய் வசதி அமைத்து தரக் கோரி நூதன முறையில் போராட்டம் நடத்தினார்

சாலை வசதி, கழிவு நீர் கால்வாய் வசதி அமைத்து தரக் கோரி நூதன முறையில் போராட்டம் நடத்தினார்

வேலூர் மாநகராட்சி 49-வது வார்டு தொரப்பாடி பகுதியில் சாலை வசதி கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தரக் கோரி பலமுறை மனு அளித்தும் சாலை வசதி செய்து தராததால் அப்பகுதி வார்டு கவுன்சிலர் S.லோகநாதன்M.C தரையில் உருண்டு மக்களுக்காக சாலை வசதி, கழிவு நீர் கால்வாய் வசதி அமைத்து தரக் கோரி நூதன முறையில் போராட்டம் நடத்தினார்

மேலும் அவர் அதிமுக கவுன்சிலர் என்பதால் மாநகராட்சி அதிகாரிகள் மாநகராட்சி மேயர் அவரை கண்டுகொள்ளவில்லை என மக்கள் விமர்சித்து வருகிறார்கள்

அப்பகுதியில் பள்ளிகளும் மருத்துவமனைகளும் கோவில்களும் உள்ளது என குறிப்பிடத்தக்கது

Share this…

CATEGORIES
TAGS