BREAKING NEWS

சின்னசேலம் வடக்கு ஒன்றியம் திமுக இளைஞரணி சார்பில் இரண்டு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம்.

சின்னசேலம் வடக்கு ஒன்றியம் திமுக இளைஞரணி சார்பில் இரண்டு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம்.

திமுக இளைஞரணி சார்பில் இரண்டு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் சின்னசேலம் வடக்கு ஒன்றியம் கடத்தூர் ஊராட்சியில் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளரும் சங்கராபுரம் சட்டபேரவை உறுப்பினருமான தா உதயசூரியன் அவர்களின் தலைமையில் சின்னசேலம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஒன்றிய குழு துணைத்தலைவர் விவி.அன்புமணிமாறன் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டத்திற்கு சிறப்புரையாளராக தலைமை கழக பேச்சாளர் குடியாத்தம் புவியரசி அவர்கள் வருகை தந்து திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை விளக்கி சிறப்புரை ஆற்றினார்.

இந்த கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பேபி அய்யாசாமி அவர்கள் மாவட்ட கவுன்சிலர் வேல்முருகன் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜேஷ் அவர்கள் கிளை கழக செயலாளர்கள் அன்பரசு சக்திவேல் அவர்கள் ஒன்றிய கழக நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக இளைஞரணி நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் என ஏராளமானோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS