BREAKING NEWS

சுகாதார அலுவலர் சிவக்குமாருக்கு வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு பாராட்டு !!

சுகாதார அலுவலர் சிவக்குமாருக்கு வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு பாராட்டு !!

வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள கேரளா சமாஜ் மண்டபத்தில் சன் பிரைமரி பள்ளி சார்பாக நடந்த விழாவில் வேலூர் மாநகராட்சியில் கடந்த கொரோனா காலத்தில் சிறப்பாக அப்போது ச பணியாற்றிய 2 -வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமாருக்கு வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு பாராட்டி, நற்சான்றிதழ் வழங்கினார். அருகில் தனி தாசில்தார் பாலமுருகன், பள்ளி நிர்வாகி கோபி உள்ளிட்ட பலர் உள்ளனர்.

மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்.

CATEGORIES
TAGS