சூரிய கிரகணத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட கோவில்களில் நடை சாத்தப்பட்டது. மாலை 7 மணிக்கு மீண்டும் திறக்கப்படும்.

சூரிய கிரகணத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட கோவில்களில் நடை சாத்தப்பட்டது. மாலை 7 மணிக்கு மீண்டும் திறக்கப்படும்.

சூரிய கிரகணம் இன்று மாலை 5 மணிக்கு நிகழ உள்ளதை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள கோவில்கள் நடை பகல் 12 மணி முதல் மாலை 7 மணி வரை அடைக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில்,.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்கள் நடை இன்று 12 மணிக்கு சாத்தப்பட்டது.

இதை அடுத்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )