செங்கம் அருகே சோலையம்மன் கோவில் ஹஸ்தபந்தனை மஹா கும்பாபிஷேகம் பிராண பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஆலப்புத்தூர் ஊராட்சி கனிகாரன்கொல்லை பகுதியில் சோலையம்மன் புதிதாக அமைக்கப்பட்ட ஆலத்திற்க்கு இன்று ஹஸ்தபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் அப்பகுதி மக்கள் குடும்பத்துடன் 15 நாட்கள் மாலை அணிந்து விரம் இருந்து தம்பதியராக யாகத்தில் கலந்து கொண்டு பின்னர் சோலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து பின்னர் ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த சோலை அம்மனை தரிசித்தனர் இந்த கும்பாபிஷேகத்தை கான வந்த பக்தர்கள் சிலருக்கு சாமி வந்து ஆடியது காண்போரை மெய்சிலக்க வைத்தது
CATEGORIES திருவண்ணாமலை