செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ரேக்ளா வண்டியில்ஊர்வலமாக வந்து கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சோமவாரப்பட்டி ஆல்கொண்ட மாலா கோவில்தை பொங்கல் விழாவை முன்னிட்டு விவசாயிகள், பொதுமக்கள் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அப்போது கோவிலுக்கு வந்த செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ரேக்ளா வண்டியில்ஊர்வலமாக வந்து கோவிலில் சாமி தரிசனம் செய்தார் பின்பு அங்கு நடைபெற்ற கும்மியாட்டம், சலக்கறது ஆட்டம், உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்தார்.
விழாவில் கலந்து கொண்டு சிறப்பாக நடனமாடியவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.அவருடன் பெதப்பம்பட்டி.குடிமங்கலம் பகுதி திமுக கழக நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர் கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
CATEGORIES திருப்பூர்
TAGS Dmkஅரசியல்ஆன்மிகம்உடுமலைப்பேட்டைசெய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்சோமவாரப்பட்டி ஆல்கொண்ட மால் கோவில்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பூர் மாவட்டம்முக்கிய செய்திகள்