BREAKING NEWS

டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதி.

டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதி.

டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதி

 

தஞ்சாவூர்,

அ.மமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் அனுமதி ஃபுட் பாய்சன் காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தகவல்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )