தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி

ஒ.பன்னீர்செல்வம் சொன்னது அனைவரும் இணைய வேண்டும் என்று சொல்லவில்லை அவரவர் அவரவராகவே இருந்து இணக்கமாக செயல்பட வேண்டும் என்பது தான் ஒரே கட்சியில் சேரவேண்டிய அவசியமில்லை, பன்னீர் செல்வம் இணைய வேண்டும் என்று சொல்லவில்லை தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி:
8 வழிச்சாலை எந்த வகையில் வந்தாலும் அந்த பகுதி மக்களுக்கு ஆதரவு தருவோம் என்றவர்,
பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தினால்
மக்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்கிட வேண்டும் என்றவர்
பேராவூரணி, புதுக்கோட்டை பகுதிகளில் ரொம்ப நாளாக இருக்கும் மொய்விருந்து நிகழ்ச்சியை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொச்சைப்படுத்துகிறார் அவர் சொல்வது தவறு, வட்டியில்லாத கடன் தருவது, ஒருவரை கைத் தூக்கிவிடுவது கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர் அவருக்கு எதுவும் தெரியாது
மேகதாது பகுதியில் கர்நாடகா அரசு அணை கட்டக்கூடாது, அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்பதால் தமிழக அரசும், மத்திய அரசும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்
சமையல் எரிவாயு விலை மோடி ஆட்சியில் விலை கடுமையாக உயர்ந்துள்ளதே என்ற கேள்விக்கு, வரியை குறைக்க வேண்டும் என்றார்
ஜெயக்குமார் விமர்சனம் குறித்து எழுப்பிய கேள்விக்கு பழைய மன கசப்புகளை மறந்து நண்பர்களாக பங்காளிகளாக இணைந்து செயல்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்
